இங்கிலாந்து ராணி எலிசபெத் மரணம் நமது நிருபர் செப்டம்பர் 10, 2022 9/10/2022 10:37:31 PM இங்கிலாந்து ராணி எலிசபெத் மரணம் அடைந்துள்ளதால், புதிய மன்னராக மூன்றாவது சார்லஸ் பொறுப்பேற்கிறார். பட்டத்து இளவரசரான வில்லியம், வேல்ஸ் இளவரசராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.