world

img

உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10.20 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 10.20 கோடியாக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 10,20,34,770 கோடியாக அதிகரித்துள்ளது.
அவா்களில் 22,00,911 போ் உயிரிழந்துள்ளனா். 
7,38,63,532 பேர் குணமடைந்துள்ளனா். 
சுமாா் 2,59,66,867 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். 
உலகிலேயே அதிக பாதிப்புகளை கொண்ட அமெரிக்காவில் மட்டும் 2,63,38,607 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
பலி எண்ணிக்கை 4 லட்சத்து 43 ஆயிரத்து 769 ஆக உயர்ந்துள்ளது.