weather

img

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, செப்.11- தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
     நீலகிரி, திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்