weather

img

இமாச்சல் பிரதேசத்தில் கனமழையால் 150 பேர் பலி

இமாச்சலில் பருவமழை தொடங்கி தற்போது வரை மழை தொடர்பான சம்பவங்களில் 150 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மழையினால் ஏற்பட்ட சேதத்தால் மாநிலத்திற்கு ரூ.1,265 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது
கனமழை காரணமாக இதுவரை 72 சாலைகள் மூடப்பட்டுள்ளது மேலும் செப்டம்பர் 2 வரை தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் கனமழைக்காகன எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.