tamilnadu

img

மாமல்லபுரத்தில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை

இந்திய சீன தலைவர்கள் வருகையால் மாமல்லபுரத்தில் கடந்த ஐந்துநாட்களாக விதிக்கப்பட்டிருந்த தடைகள் சனிக்கிழமை பிற்பகல் விலக்கிகொள்ளப்பட்டதால் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்து சிற்பங்களை கண்டுகளித்தனர்.

***************************

கோவளத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய- சீன பேச்சுவார்தைக்கு சென்ற சீன ஜனாதிபதி ஙிஜீ ஜின் பிங்கை கானாத்தூரில் உள்ள கடல்சார் பல்கலைக் கழக மாணவர்கள் இருநாட்டு தலைவர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறு உற்சாகமாக  வரவேற்றனர்.