tamilnadu

img

தோழர் இ. ராமநாதன் உருவப் படத்திற்கு பத்திரிகையாளர்கள் அஞ்சலி

தீக்கதிர் செய்தியாளர் மறைந்த தோழர் இ. ராமநாதன் உருவப் படத்திற்கு புதனன்று (ஜூலை 15) செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே செங்கல்பட்டு மாவட்ட பத்திரிகையாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.