tamilnadu

img

வேலூர்: சாலை விபத்தில் சிக்கி 7 பேர் மரணம்

ஆம்பூர் அருகே சாலை விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வெங்கிலி என்ற இடத்தில் கண்டெய்னர் லாரியின் பின்புறம் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி மகாராஷ்டிராவைச் 2 பெண்கள் 4 ஆண்கள் ஒரு குழந்தை உள்ளிட்ட 7பேர் உயிரிழந்தனர். இதையடுத்து விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.