tamilnadu

img

இஸ்ரேலுக்கும் , ஐக்கிய அரபு நாடுகளுக்கு இடையிலான வணிக விமான சேவை தொடக்கம்

இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையிலான முதல் வரலாற்று வர்த்தக விமானம் இன்று பென்-குரியன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.இந்த விமான சேவை மூலம்  இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக  உறவுகள் வலுப்பெறும் என  அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ’பிரையன் தெரிவித்தார்.

;