tamilnadu

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நா.புகழேந்தி விக்கிரவாண்டி ராதாபுரம், வெட்டுக்காடு, மதுரப்பாக்கம், மூங்கில்பட்டு, தென்வராயம்பட்டு, வாக்கூர் , பகண்டை ஆகிய ஊராட்சிகளில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். வாக்குகளைச் சேகரித்தார். இதில் முன்னாள் அமைச்சர்கள்  க.பொன்முடி,எஸ்.ஜெகத்ரட்சகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், முன்னாள் மக்களவை உறுப்பினர் ஏ.கே.எஸ்.விஜயன், வர்த்தக அணி அமைப்பாளர் காசிமுத்துமாணிக்கம் உள்ளிட்ட கூட்டனிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.