பரமக்குடியில் சிறுமியை நாய் ஒன்று கடித்துக் குதறும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
பரமக்குடியில் ஜவுளிக்கடை ஒன்றின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, நாய் ஒன்று கடித்துக் குதறியதில் சிறுமி படுகாயமடைந்துள்ளார். அருகிலிருந்தவர்கள் நாயை துரத்தி, சிறுமியை மீட்டனர்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.