tamilnadu

img

சிஐடியு மாநில நிர்வாகிகள் தேர்வு

சிஐடியு மாநில மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.  சிஐடியு மாநிலத் தலைவராக அ.சவுந்தரராசன், பொதுச் செயலாளராக ஜி.சுகுமாறன், பொருளாளராக மாலதி சிட்டிபாபு, உதவி பொதுச் செயலாளர் களாக வி.குமார், கே.திருச்செல்வன், எஸ். கண்ணன், துணைத்தலைவர்களாக ஆர்.சிங்காரவேலு, கே.வைத்தியநாதன், கே.விஜயன், எம்.சந்திரன், கே.ஆர்.கணேசன், டி.உதயகுமார், பி.கருப்பை யன், ஆ.கிருஷ்ணமூர்த்தி, இ.பொன்முடி, ஆர்.தெய்வராஜ், பி.சிங்காரன், ஏ.ஜானகிராமன், எம்.மகாலட்சுமி, எஸ்.கே.மகேந்திரன், டி.டெய்சி, ஆர்.எஸ்.செண்பகம், செயலாளர்களாக இ.முத்து குமார், ஆர்.ரசல், கே.தங்கமோகன், கே.ஆறுமுகநயினார், சி.திருவேட்டை, ஆர்.மோகன், சி.ஜெயபால், எஸ்.ராஜேந்திரன், எம்.ஐடாஹெலன், கே.சி.கோபிகுமார், கே.ரங்கராஜ், பா.பாலகிருஷ்ணன், சி.நாகராசன், பி.என்.தேவா, எஸ்.கிருஷ்ணமூர்த்தி, என்.தனலட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகளும், 102 மாநிலக் குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.