tamilnadu

img

நீலகிரி மற்றும் கோவையில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு பருவக்காற்று திசை வேக மாறுபாட்டால் மேற்கு தொடச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் சேலம்,தருமபுரி.கிருஷ்ணகிரி,நாமக்கல்,கரூர்,திண்டுக்கல்லில் மிதமான மழைக்கு வாய்ப்பு.நாளை கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு பேய்யக் கூடும்.

  நீலகிரி மற்றும் கோவையில் ஒரு சில இடங்களில் கன மழை பேய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை.

;