tamilnadu

img

அமைச்சர் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு

சென்னை, நவ. 8- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து  அமைச்சர் பாண்டியராஜன் விமர்சித்ததை கண்டித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடு பட்டனர். சென்னை அண்ணா நகரில் திமுக வினர் பாண்டிராஜனின் உருவ பொம் மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதி ராக நடத்தப்பட்டுவரும் போராட்டத்தை தவிர்க்குமாறு திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தி ருந்தார். இந்த நிலையில் அண்ணாநகரி லுள்ள அமைச்சர் பாண்டியராஜன் இல்லத்  திற்கு காவல் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.