tamilnadu

img

முதல்முறையாக அடிவாங்கிய முகேஷ் அம்பானி

மும்பை:
மும்பை பங்குச்சந்தை திங்களன்று 1,942 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது. இதனால் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ. 7 லட்சம்கோடிக்கு மேல் சரிவடைந்தது. இதில், 580 கோடி டாலர் அளவுக்கு(சுமார் ரூ. 42 ஆயிரம்கோடி) முகேஷ் அம்பானியும் இழப்பைச் சந்தித்தார்.இதன்மூலம் மேலேயே சென்றுகொண்டிருந்த அம்பானி முதன்முறையாக சறுக்கியுள்ளார். ஆசியாவின் முதற்பெரும் பணக்காரர் என்ற இடத் தையும் ஒரேநாளில் இழந்துள்ளார்.

;