tamilnadu

img

சீத்தாராம் யெச்சூரி சிந்தனைகள்

இந்தியாவுக்கு தேவை கனவு விற்பனையாளர்கள் அல்ல; மக்களை தற்போதைய கடுமையான கஷ்டநிலையிலிருந்து விடுவிக்கும் கரிசனமுள்ள தலைமையே! பாஜகவின் பல வெற்றிகள் நிஜத்தில் பலவீனமானவை. மாநில தேர்தல்களில் அவர்களின் வெற்றிகள் வெறும் சிறிய அளவிலான வாக்குகளால் மட்டுமே பெறப்பட்டுள்ளன. மோடி தனது வெளிநாட்டு பயணங்களில் தமது சொந்த நாட்டு மக்களின் அவலங்களை கண்டுகொள்வதில்லை. பொருளாதார சிரமங்கள் மற்றும் சமூக பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.