tamilnadu

img

தோழர் என்.சங்கரய்யாவுக்கு அஞ்சலி

விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு, அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் இணைச் செயலாளர் விஜூ கிருஷ்ணன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். விவசாயிகள் சங்க தலைவர்கள் பெ.சண்முகம், டி.ரவீந்திரன் ஆகியோர் உடன் உள்ளனர்.