tamilnadu

img

கொட்டாம்பட்டியில் சு.வெங்கடேசன் வாக்குச் சேகரிப்பு

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மதுரை தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் வியாழனன்று கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தும்பைபட்டி, புதுப்பட்டி, சின்னக்கல்லம்பட்டி, எ.கோவில்பட்டி, ஏ.கே.நகர், அட்டபட்டி, கொடுக்கம்பட்டி, கொன்னப்பட்டி, புரண்டிப்பட்டி, தச்சம்பட்டி, சொக்ககிழவன்பட்டி, மூவன்சவில்பட்டி, நாகப்பன் சவில்பட்டி, நல்ல சுக்கான்பட்டி, பெரியசேவல் பட்டி, மாங்குளம்பட்டி, மணியம்பட்டி, பூதமங்கலம், பொட்டபட்டி, கொத்தம்பட்டி, கோட்டப்பட்டி, தாமரைப்பட்டி, சாலைக்கிப்பட்டி, லட்சுமிபுரம், எட்டிமங்கலம், முத்துவேல் பட்டி, சுந்தராஜபுரம், சென்னகரம்பட்டி, மேலவளவு, கைலம்பட்டி, மேலவளவு, வி.எஸ்.நகரம், ராசினாம்பட்டி, அழகிரிபட்டி, கண்மாய்பட்டி, முத்துக்கருப்பன்பட்டி, க.புதூர், தனக்கன்பட்டி, பல்லவராயபுரம், ஆலம்பட்டி, பட்டூர் காலனி, பட்டூர், க.கோவில்பட்டி, சின்னக்கற்பூரம்பட்டி, கேசம்பட்டி, வெள்ளிமலைப்பட்டி ஆகிய கிராமங்களில் வாக்குச் சேகரித்தார்.வாக்குச்சேகரிப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.பி.இளங்கோவன், எம்.கண்ணன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் என்.பழச்சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் அடக்கி வீரனன், திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தி, காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவர் ஆலாத்தூர் ரவீச்சந்திரன், கே.வி.வி.ரவீச்சந்திரன், மதிமுக வடக்கு மாவட்டச் செயலாளர் எம்.மார்நாடு, சிபிஐ மாவட்டச் செயலாளர் பா.காளிதாஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.


சு.வெங்கடேசன் இன்றைய பிரச்சாரம்


காலை 7 மணி - கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெரு, மேலக்காரத்தெரு, வேலாயுதம்பிள்ளை தெரு, சின்னக்கண்மாய் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, ஜம்புரோபுரம் மார்க்கெட் சந்திப்பு, மாரியம்மன் கோவில் தெரு, ஜம்புரோபுரம் மெயின் தெரு, கான்சாபுரம் மெயின் தெரு, பந்தல்குடி, சுயராஜ்ஜியபுரம் கிழக்கு மெயின்ரோடு, இதயராஜ்புரம் 8 ஆவது தெரு, அகிம்சாபுரம் 7 ஆவது தெரு, 60 அடி ரோடு, அகிம்சாபுரம் 6 ஆவது தெரு - விசாலம், 50 அடி ரோடு, கட்டபொம்மன் நகர், ஜீவா ரோடு, சிவகாமி தெரு, போஸ் வீதி, 5 ஆவது தெரு புதிய விலாசம் வழியாக ராஜாங்கம் படிப்பகம், அகிம்சாபுரம் 4 ஆவது தெரு, அய்யனார் கோவில் 5 ஆவது தெரு, சர்ச் தெரு, விவேகானந்த தெரு, மணவாளன் நகர், கண்மாய்க்கரை, 60 அடி ரோடு வழியாக, அய்யனார் கோவில் 5 ஆவது தெரு, தாகூர் நகர், நேதாஜி மெயின்ரோடு, இந்திராநகர், முல்லைநகர், ராணுவத்தினர் குடியிருப்பு, அம்பேத்கர் காலனி, பாரதிதாசன் ரோடு, குலமங்கலம் மெயின்ரோடு, அழகாபுரி தெரு, என்.எஸ்.கே.மன்றம், சங்கர் லைன், பூந்தமல்லி நகர், ஜீவா ரோடு, பட்டுக்கோட்டை வீதி, சரவணா மருத்துவமனை, மருதுபாண்டியர் நகர், தனிக்கொடி வீட்டுத்தெரு, மருதுபாண்டியர் நகர் மெயின், ரத்தினசாமி நாடார் மெயின்ரோடு, சொக்கநாதபுரம், கிருஷ்ணாபுரம் காலனி தெருக்கள், பீ.பீ.குளம் சந்திப்பு, இந்திரா நகர் தெருக்கள், சொக்கிக்குளம், அண்ணாநகர், பாஸ்கர் காம்ப்ளக்ஸ், ராமமூர்த்தி ரோடு, லேடிடோக் ரோடு, பி.டி.ஆர்.3, 4, 6, 8 தெருக்கள், பி.டி.ஆர். மெயின்ரோடு, அரசன் ஸ்வீட் சந்திப்பு.






;