புடினுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை – டிரம்ப்
ரஷ்ய ஜனாதிபதி புடி னுடன் விரைவாக நேரடி பேச்சு வார்த்தைகளை துவங்க நடவடிக்கை எடுத்து வருவதாக டிரம்ப் தெரிவித்துள் ளார். உக்ரைன் -ரஷ்ய போர் நிறுத்தம் குறித்து இரு நாட்டு ஜனாதிபதிக ளும் துருக்கியில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் சந்திக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் புடின் பங்கேற்கவில்லை. புடின் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்காமல் போனதில் ஆச்சரியமில்லை.நான் செல்லாததால் புடினும் போகவில்லை. பேச்சுவார்த்தை கான திட்டமிடல் நடந்தவுடன் புடினுடன் ஒரு சந்திப்பு நடக்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.