போக்குவரத்து ஊழியர்கள் கோட்டை நோக்கிப் பேரணி நமது நிருபர் ஏப்ரல் 25, 2022 4/25/2022 9:03:02 PM 14வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்கி இறுதிப்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் சென்னையில் திங்களன்று (ஏப்.25) கோட்டை நோக்கி பேரணி நடைபெற்றது. (செய்தி :3)