tamilnadu

img

தோழர் எம்.ஆர்.அப்பனின் மனைவி காலமானார்

சென்னை, செப். 23- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ஸ்தாப கர் மறைந்த தோழர் எம்.ஆர்.அப்பனின் மனைவி கோமளவள்ளி திங்களன்று (செப்.23) காலமானார். அவருக்கு வயது 83. சென்னை சூளைமேட்டில் உள்ள அவ ரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உட லுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.  ராமகிருஷ்ணன், மத்தியக்குழு  உறுப்பினர் உ. வாசுகி, தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கே. முருகேஷ்,  தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூ தியர் சங்கத் தலைவர் நெ.இல. சீதரன், நிர்வாகிகள் தேவன், இளமாறன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தென்சென்னை மாவட்டத்  தலைவர் ச.டானியல் ஜெயசிங், வட சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.பட்டாபி  உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து அன்னாரது உடல் தகனம் செய்யப்பட்டது.