tamilnadu

img

மயிலாடுதுறையில் தமிழ்நாடு தீண்டாமை

மயிலாடுதுறையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில மாநாடு நடைபெறவுள்ள நிலையில் வியாழனன்று மாலை நடைபெற்ற வரவேற்பு குழு அமைப்பு கூட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.கணேசன் மாநில மாநாட்டிற்கான நிதியாக சங்கம் சார்பில் ரூ.5,000 அளிப்பதாக அறிவித்து மேடையிலேயே அந்த தொகையினை அளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.