tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் வி.வி.கிரி படத்திறப்பு விழா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் வி.வி.கிரி படத்திறப்பு விழா உதகமண்டலத்தில் வியாழனன்று நடைபெற்றது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், தோழர் வி.வி.கிரி படத்தை திறந்து வைத்து உரையாற்றினார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.காமராஜ், ஆர்.பத்ரி, மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்கரன், நவீன் சந்திரன் மற்றும் தோழர் கிரியின் குடும்பத்தினர்  உட்பட திரளானோர் பங்கேற்றனர்.