156 ஆண்டு பாரம்பரியம் கொண்ட நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றுவதில் மகிழ்ச்சி. மாவட்ட மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதுடன், மாவட்டத்தின் கடைக்கோடி மக்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் சென்றடைய முயற்சி செய்வேன். அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார்.