மொழிவழி மாநிலங்கள் உருவான, தமிழ்நாடு மாநிலம் உருவான தினத்தையொட்டி மத்திய சென்னை மாவட்டம் அயனாவரம் மார்க்கெட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார். மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.முருகேஷ், பகுதிச் செயலாளர் ஜி.அன்பழகன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.மதியழகன், ஏ.பிரியதர்ஷினி எம்.சி, பகுதிக்குழு உறுப்பினர் சி.மார்டின் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்