tamilnadu

img

நியூஸ் கிளிக் ஊடக ஆசிரியர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு

நியூஸ் கிளிக் ஊடக ஆசிரியர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து திங்களன்று (அக்.9) நாகர்கோவிலில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர். செல்லசுவாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.