tamilnadu

img

தமிழக முதல்வருடன் பிரகாஷ் காரத் சந்திப்பு

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை, மார்க்சிஸ்ட் 

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளரும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பிரகாஷ் காரத் வெள்ளிக்கிழமையன்று காலை சந்தித்தார். அப்போது, இரு தலைவர்களும் தேசிய, மாநில அரசியல் சூழல் குறித்து உரையாடினர்.