tamilnadu

img

பொங்கலோ பொங்கல்! டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கல்!

பொங்கலோ பொங்கல்!
இயற்கை வளங்களை
பாதுகாக்கும் பொங்கல்! 
பொங்கலோ பொங்கல்!
பொங்கட்டும் பொங்கல்!

பொங்கலோ பொங்கல்! 
பட்டி பல்க டங்ஸ்டன் ஒழிய
பொங்கலோ பொங்கல்!

பொங்கலோ பொங்கல்!
இது தமிழர் பொங்கல்!
பால்பானை பொங்க,
வேதாந்தா ஒழிய
பொங்கலோ பொங்கல்! 
இந்துஸ்தான் ஜிங்க் எதிர்ப்பு     பொங்கல்!
பொங்கட்டும் பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!

பார்த்தவன் கண்ணு     
படீர்னு     தெறிக்க,
மோடி-அகர்வால் அதிர்ந்து போக!
பொங்கலோ பொங்கல்! 
பொங்கட்டும் பொங்கல்!

பொங்கலோ பொங்கல்!
நோயும் பிணியும்    
போகியோடு போக
பொங்கட்டும் பொங்கல்!

மோடியும் அகர்வாலும் 
பொங்கலோடு வெளியேற...
பொங்கட்டும் பொங்கல்! 

விவசாயம் வளம்பெற
பொங்கட்டும் பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!

பொங்கலோ பொங்கல்!
டங்ஸ்டனை விரட்டி அடிக்க
பொங்கட்டும் பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!

இயற்கை வளத்தை பாதுகாக்க!
பொங்கட்டும் பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!

குடி, தெய்வங்களை பாதுகாக்க!
பொங்கட்டும் பொங்கல்!
இது தைப்பொங்கல்!

பொங்கலோ பொங்கல்!
டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கல்!
பொங்கட்டும் பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!

மண்ணைப் பாதுகாக்க
பொங்கட்டும் பொங்கல்!
மலையைப் பாதுகாக்க
பொங்கட்டும் பொங்கல்!
கால்நடைகளை பாதுகாக்க!
பொங்கட்டும் பொங்கல்!

வாழ்வாதாரத்தை பாதுகாக்க!
பொங்கட்டும் பொங்கல்!
தமிழ் பண்பாட்டை பாதுகாக்க 
பொங்கட்டும் பொங்கல்!
பல்லுயிர் தளத்தை பாதுகாக்க
பொங்கட்டும் பொங்கல்!
இந்த  மாட்டுப் பொங்கல்
டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கல்!

மக்களை பாதுகாக்க பொங்கட்டும் பொங்கல்!
இது காணும் பொங்கல்!

பொங்கும் போது குலவை இடுவோம்!  
வேதாந்தாவை விரட்டி அடிப்போம்.
- பி.தமிழரசன் 
இந்திய  ஜனநாயக வாலிபர் சங்க 
மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர்