tamilnadu

img

அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தியடிகளின் 153ஆவது பிறந்த தினம்

அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தியடிகளின் 153ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு திருப்பூர் காங்கேயம் சாலை பெம் எக்ஸலன்ஸ் பள்ளியில் 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் வெள்ளியன்று காந்தியின் முகத்தோற்றத்துடன் தேச ஒற்றுமை, சமூக நல்லிணக்க உறுதிமொழி ஏற்றனர்.

;