ஹாத்ரஸ் வழிபாட்டு கூட்டத்திற்காக தெளி வான விதிமுறைகள் எதுவும் வழங்க வில்லை. இதுபோன்ற நிகழ்வுகளுக்கு வழி காட்டுதல்களை உருவாக்கும் எண்ணம் அரசு க்கு இல்லை. சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.