tamilnadu

img

வித்தியாசம் லட்சத்தில் இருக்கும்

“நரேந்திர மோடி தமிழகத்தில் அடுத்தடுத்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரிக்கும் வந்திருந்தார், ஆனால் இங்கு மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளனர். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தெளிவாக உள்ளனர். லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் எங்கள் கூட்டணியைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள்” என கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் கூறியுள்ளார்.