tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டக்குழு அலுவலக திறப்பு விழா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டக்குழு அலுவலக திறப்பு விழா திங்களன்று நடைபெற்றது. அதையொட்டி கட்சியின் தலைவர்களும், தோழர்களும் பேரணியாக வந்தனர்.