tamilnadu

img

புதுச்சேரியை சேர்ந்த சுந்தரராசு - இந்திராணி தம்பதியரின் மகள் சு.சிந்துஜா, மு.செல்வகுமார் ஆகியோரது திருமண உறுதியேற்பு நிகழ்ச்சி

புதுச்சேரியை சேர்ந்த சுந்தரராசு - இந்திராணி தம்பதியரின் மகள் சு.சிந்துஜா, மு.செல்வகுமார் ஆகியோரது திருமண உறுதியேற்பு நிகழ்ச்சி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கவுரவத் தலைவர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் தலைமையில் புதுச்சேரியில் நடைபெற்றது. விழாவில் மணமகள் சு.சிந்துஜா எழுதிய “பெண் ஆடைகளின் வரலாறும் அரசியலும்” என்ற நூலை எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் வெளியிட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் சுதா சுந்தரராமன், அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன தலைவர் பாலமோகனன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, தமுஎகச மாநிலப் பொருளாளர் சு.ராமச்சந்திரன், புதுச்சேரி அறிவியல் இயக்கத்தின் துணைத் தலைவர் ஹேமாவதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.