மதுரவாயல் - துறைமுகம் பால பணிகள் துவக்கம் நமது நிருபர் ஜூலை 19, 2024 7/19/2024 10:45:05 PM மதுரவாயல் - துறைமுகம் இடையே கூவம் ஆற்றின் மீது ஈரடுக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைய உள்ளது. கிரீம்ஸ் சாலை அருகே கூவம் ஆற்றில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.