வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் எல்டிஎப் வேட்பாளர் நமது நிருபர் அக்டோபர் 27, 2024 10/27/2024 9:54:33 PM வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிடும் எல்டிஎப் வேட்பாளர் சத்தியன் மொகேரி வேட்பு மனு தாக்கல் செய்தார். யுடிஎப் வேட்பாளர் பிரியங்கா காந்தி உட்பட 21 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இறுதி வேட்பாளர் பட்டியில் திங்களன்று வெளியிடப்படுகிறது.