tamilnadu

img

தோழர் ஏ.நல்லசிவனுக்கு செவ்வணக்கம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டு மறைந்த முதுபெரும்  தோழர் ஏ.நல்லசிவன் நினைவு தினத்தை முன்னிட்டு வந்தவாசியில் அவரது  உருவ படத்திற்கு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தீக்கதிர் முதன்மை பொது மேலாளர் என்.பாண்டி, வேலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்ட செயலாளர்கள் ,செயற்குழு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.