tamilnadu

img

சோசலிச கியூபாவுக்கு தமிழ்நாட்டின் ஒருமைப்பாடு

புரட்சி நாயகன் சே குவேராவின் புதல்வி டாக்டர் அலெய்டா குவேரா, பேத்தி எஸ்டெஃபானி குவேரா ஆகியோரை வரவேற்றும், சோசலிச கியூபாவுக்கு தமிழ்நாட்டின் ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் விதமாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்  அகில இந்திய கியூபா ஒருமைப்பாட்டுக் குழு சார்பில் சென்னையில் புதனன்று மாலை நடைபெற்ற விழாவில், கியூபாவுக்கு ஆதரவு தெரிவித்து கைகளை உயர்த்தி நின்ற தலைவர்கள் (இடமிருந்து)ஜி.ராமகிருஷ்ணன், உ.வாசுகி, கே.பாலகிருஷ்ணன்,  கனிமொழி எம்.பி., டாக்டர் அலெய்டா, எம்.ஏ.பேபி, கி.வீரமணி, இரா.முத்தரசன், வந்தியத்தேவன், தொல்.திருமாவளவன் எம்.பி., சு.வெங்கடேசன் எம்.பி., ஆகியோர். (தலைவர்களின் உரைகள் : பக்கம் 5)