tamilnadu

img

அரக்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் ஹெலிகாப்டர் பயிற்சி

அரக்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் ஹெலிகாப்டர் பயிற்சி முடித்த வீரர்களின் அணிவகுப்பை ரியர் அட்மிரல் விக்ரம் மேனன் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில்  9 அதிகாரிகளுக்கு மதிப்புமிக்க  ‘விங்ஸ்’ விருதுகளை அவர் வழங்கினார்.