tamilnadu

img

என்.சங்கரய்யா அவர்களுக்கு 101வது பிறந்த நாள் வாழ்த்துக்களை வைரவிழா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடாக தீக்கதிர் அறிவிக்கப்பட்டபோது முதல் ஆசிரியராக பொறுப்பேற்று பணியாற்றிய என்.சங்கரய்யா அவர்களுக்கு 101வது பிறந்த நாள் வாழ்த்துக்களை வைரவிழா காணும் தீக்கதிர் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறது.