tamilnadu

img

இளைஞர்கள்

•    வேலை செய்யும் உரிமையை அரசியலமைப்பு உரிமையாக சேர்ப்பது.
•    வேலைகள் வழங்குதல் அல்லது வேலையின்மைக்கான நிவரணத் தொகையை வழங்குதல்.
•    மத்திய, மாநில அரசுப் பணிகளில் ஆட்சேர்ப்பு மீதான தடையை நீக்க வேண்டும்; மத்திய, மாநில அரசுகளில் காலியாக உள்ள அனைத்து பணி யிடங்களையும் குறிப்பிட்ட கால வரையறைக்குள் நிரப்புதல்.
•    இளைஞர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் புதிய தேசிய இளைஞர் கொள்கையை வரைதல்.
•    இளைஞர்களுக்கான விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் பயிற்சி வசதிகளை மேம்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஆதரவுடன் விளையாட்டு இயக்கங்களை அமைத்தல்.
•    இளைஞர்கள் தாம் விரும்பும் துறைகளில் புதிய வழிகளைத் திறப்பதன் மூலம் அவர்களின் கலாச்சார மற்றும் சமூக வளர்ச்சியை மேம்படுத்துதல்.
•    போதைப்பொருள் பரவலுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை.