tamilnadu

img

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள முனைவர் கோவி.செழியன்

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள முனைவர் கோவி.செழியன் சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திற்கு வந்து கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து வாழ்த்துப்பெற்றார். மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத், மாநிலச்செயற்குழு உறுப்பினர்கள் நூர்முகமது, டி.ரவீந்திரன் ஆகியோர் உடன் உள்ளனர்.