சாம்சங் தொழிலாளர்களுக்கு ஜனநாயக மாதர் சங்கம் ஆதரவு நமது நிருபர் அக்டோபர் 9, 2024 10/9/2024 9:24:30 PM சாம்சங் தொழிலாளர்களின் அறவழிப் போராட்டத்தை ஆதரித்து அக்டோபர் 5 அன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி பேசினார்.