நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களையும், சிபிஎம் வேட்பாளர்க ளையும் ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பி னர்களும் அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர், இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 13 முதல் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கீழ்க்கண்ட மாவட்டங்களில் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர்.
கே.பாலகிருஷ்ணன் -
மாநிலச் செயலாளர்
13.2.2022 - சென்னை
14.2.2022 - சென்னை
15.2.2022 - திருப்பூர்
16.2.2022 - திண்டுக்கல்
17.2.2022 - கடலூர்
ஜி.ராமகிருஷ்ணன்
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்
14.2.2022 - கன்னியாகுமரி
15-16.2.2022 - கோயம்புத்தூர்
17.2.2022 - தென்காசி
அ.சவுந்தரராசன் -
மத்தியக்குழு உறுப்பினர்
15-17.2.2022 - செங்கல்பட்டு,
காஞ்சிபுரம் மாவட்டங்கள்
பி.சம்பத் - மத்தியக்குழு உறுப்பினர்
14-15.2.2022 - தஞ்சாவூர்
16.2.2022 - தென்சென்னை
உ.வாசுகி - மத்தியக்குழு உறுப்பினர்
14-16.2.2022 - கடலூர்
ப.செல்வசிங் - மாநில
செயற்குழு உறுப்பினர்
13.2.2022 - வேலூர்
14-15.2.2022 - சேலம்
16.2.2022 - வடசென்னை
எஸ். நூர்முகமது
மாநில செயற்குழு உறுப்பினர்
13-17.2.2022 - கன்னியாகுமரி
மாவட்டம் முழுவதும்
எம்.என்.எஸ்.வெங்கட்டராமன்,
மாநில செயற்குழு உறுப்பினர்
13.2.2022 - மதுரை
14.2.2022 - விருதுநகர்
15.2.2022 - மதுரை
16.2.2022 - விருதுநகர்
17.2.2022 - மதுரை
ஏ.லாசர்
மாநில செயற்குழு உறுப்பினர்
13-14.02.2022 - திருச்சி புறநகர்
15-17.02.2022 - தேனி
பெ.சண்முகம்
மாநில செயற்குழு உறுப்பினர்
15.02.2022 நாகப்பட்டினம்
16.02.2022 மயிலாடுதுறை
என்.குணசேகரன்
மாநில செயற்குழு உறுப்பினர்
13-14.2.2022 - தர்மபுரி
க.கனகராஜ்
மாநில செயற்குழு உறுப்பினர்
13-14.02.2022 - திருநெல்வேலி
15-17.2.2022 - மத்திய சென்னை
மதுக்கூர் ராமலிங்கம்
மாநில செயற்குழு உறுப்பினர்
14.2.2022 - திண்டுக்கல்
15-17.2.2022 - மதுரை புறநகர்