சிபிஎம் பிரச்சார இயக்கம்
ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் வெள்ளியன்று மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது.