tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த மகத்தான தலைவர் தோழர் ஆர்.உமாநாத் 8 ஆம் ஆண்டு நினைவு தினம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த மகத்தான தலைவர் தோழர் ஆர்.உமாநாத் 8 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருச்சி பொன்மலையில் உள்ள அவரது நினைவிடத்தில் சனிக்கிழமை கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா, வழக்கறிஞர் உ.நிர்மலா ராணி உள்ளிட்டோர் மலர் தூவி செவ்வணக்கம் செலுத்தினர்.

;