ஆணவம் குறையவில்லை! நமது நிருபர் ஜூன் 13, 2024 6/13/2024 10:01:29 PM “தமிழக பாஜகவில் உட்கட்சி பூசல் - தமிழிசையை கண்டித்த அமித்ஷா!’ என்று செய்தி வெளியாகியுள்ளது. ஏன் அமித்ஷா போனில் கூப்பிட்டு கண்டிக்க மாட்டாராமா? பொதுவெளியில் மீடியா முன்பு கண்டிக்கிறார். ஆணவம் இன்னும் குறையவில்லை!” என்று கவிஞர் சல்மா கண்டித்துள்ளார்.