tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட 9 ஆவது மாநாடு நவ.23, 24 தேதி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட 9 ஆவது மாநாடு நவ.23, 24 தேதிகளில் சின்னமனூரில் நடைபெற்றது. சின்னமனூர் வண்டிப்பேட்டையிலிருந்து துவங்கிய செந்தொண்டர் பேரணியை கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகம் தொடங்கி வைத்தார். பேரணி கண்ணாடி கடை முக்கு, எரசை சாலை, காந்தி சிலை, ரவுண்டானா வழியாக மாநாட்டு திடலை வந்தடைந்தது.