tamilnadu

img

மயிலாடுதுறை தரங்கம்பாடி வட்டத்தின் புதிய வட்டாட்சியர் பொறுப்பேர்ப்பு

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்தின் புதிய வட்டாட்சியராக கா.கோமதி பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் ஏற்கனவே மயிலாடுதுறையில் ஆதிதிராவிட நலத்துறை தனி வட்டாட்சியராக பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.