tamilnadu

img

கருணாநிதியின் 2ஆம் ஆண்டு நினைவு - மலர் தூவி அஞ்சலி

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது உருவப் படத்திற்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.