tamilnadu

img

கீழ்த்தரமான அரசியலில் பாஜக...

“பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் காங்கிரஸ் பெண் வேட்பாளர் குசுமா ரவி மீது,தடுப்பைத் தள்ளிவிட்டதாக பாஜக அரசு பொய் வழக்கு போட்டுள்ளது. இதன்மூலம் கீழ்த்தரமான அரசியலை பாஜக செய்கிறது” என்றுகர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் சாடியுள்ளார்.