tamilnadu

img

ராணுவ நடவடிக்கைக்கு தயாராகவே உள்ளோம்..

லடாக் எல்லைப் பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தையில் அமைதித் தீர்வு எட்டப் படாவிட்டால் சீனாவுக்கு எதிராக எத்தகைய ராணுவ நடவடிக் கைக்கும் இந்தியா தயாராகவே இருப்பதாக முப்படை தலைவர் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

;